43ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம் தேவசேகரம் அவர்களின் 43ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்!
உங்கள் இறுதி மூச்சு நின்றோட
இன்றளவும் நம்ப முடியவில்லை
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
ஆண்டுகள் 43 ஆன போதும் வார்த்தைகள்
மெளனமாகி இதயங்கள் காயமாகி விழியோரம்
ஈரமாகி செல்கிறது நாட்கள் தினமும்
வாழ வழி அமைத்த உங்களை மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
He is always in our heart , you studied with me in a tuition center . very nice person,