42ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம் தேவசேகரம் அவர்களின் 42ம் ஆண்டு நினைவஞ்சலி.
எனது அருமை தேவன் அண்ணாவே
உன்னை நினைக்காத நாளில்லை. நிமிடங்களில்லை..
எம்முடன் நீ இணைந்தாய், வளர்ந்தாய்.
தங்கண்ணாவின் பாசறையில் புடம் போடப்பட்டவனே..
மக்களின் சுதந்திரத்திற்காக எல்லா வசதிகளையும் துறந்தவனே...
சுதந்திரத்தை பறித்தவர்களுக்கு பலியானவனே...
நீ மரணிக்கவில்லை...
எல்லார் மனதிலும் வாழ்கிறாய்
நீ எம்முடன் வாழ்கிறாய், எம்முடனே வாழ்வாய்...
பிரிவால் துயருறும் அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள்,
குடும்ப உறுப்பினர்கள்
மற்றும் உற்றார் உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
He is always in our heart , you studied with me in a tuition center . very nice person,