
அமரர் குலரட்ணம் நாகரட்ணம்
வயது 82
சுபாஸ்ன் அன்புத் தந்தை அமரர் திரு. குலரட்ணம் நாகரட்ணம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலியினைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அமரரின் இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கு எனது அனுதாபங்களையும்,ஆறுதலினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Our deepest condolences to the family. May his soul rest in peace