அமரர் குலரட்ணம் நாகரட்ணம்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kularatnam Nagaratnam
1938 -
2021
அண்ணாவின் மறைவை அறிந்து மிகவும் கவலை. ஓமானில் வாழ்ந்த காலத்தில் எவ்வளவோ மறக்க முடியாத நினைவுகள். உங்கள் சிரித்த முகமும் அன்பு உள்ளமும் எவராலும் மறக்க முடியாதது. உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute
Our deepest condolences to the family. May his soul rest in peace