Clicky

தோற்றம் 17 APR 1960
மறைவு 10 OCT 2025
திரு குலநாயகம் மோகன்
ஓய்வுபெற்ற பௌதீகவியல் ஆசிரியர் - யாழ் இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி
வயது 65
திரு குலநாயகம் மோகன் 1960 - 2025 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு மோகன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம் 🙏 மிகவும் அன்பான பழகுவதற்கு இனிமையான பண்பாளர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டி நிற்கும் இவ் வேளையில், அன்னாரை இழந்து தவிக்கும் சகோதரங்களுக்கும் மனைவி மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏
Write Tribute

Tributes