
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குலநாயகம் மோகன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலநாயகம் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, வாகீசன், காலஞ்சென்ற கபிலன் மற்றும் ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வஜீரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆராதனா, அதியன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
கலைச்செல்வி, அனுஷா, யாமினி, காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜேந்திரா, கேதாரநாதன், சத்தியசீலன் ஆகியோரின் மைத்துனரும்,
சங்கரி, தாரணி, ராகினி, வினோதினி, கீர்த்தனி, கேதாரன் ஆகியோரின் மாமாவும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு. ப 09:30 மணியளவில் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
61, புங்கன்குளம் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம் .
தொடர்புகளுக்கு
- Mobile : +94775160888
- Phone : +94776296466