Clicky

தோற்றம் 23 NOV 1930
மறைவு 08 MAY 2026
திருமதி உமையாத்தை குழந்தைவேலு 1930 - 2026 மருதங்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Umaiyathai Kulanthaivelu
1930 - 2026

மாமிஎமைவிட்டு பிரிந்த துயரம் கவலையாக இருக்கிறது. மாமியின் பிரிவால் தவிக்கும் அனைத்து உறவுகளோடு நாமும் பங்கேற்கின்றோம். இறைவனின் திருவடி நிழலில் மாமியின் ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற பிரார்த்திக்கிறோம் ..... 🙏 பிறப்பும், இறப்பும் உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் எம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்பு தாங்கமுடியாத துயரத்தை தருகிறது.

Write Tribute