1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குழந்தைவேலு தங்கராசா
முன்னாள் சிங்கப்பூர் மெடல் ஸ்ரோர்ஸ் உரிமையாளர்- வெலிகம
வயது 89

அமரர் குழந்தைவேலு தங்கராசா
1930 -
2020
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
108
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோலாவத்தை 5ம் வட்டாரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழந்தைவேலு தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர் காயவில்லையே!
எம்முயிரான எங்களப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்