யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோலாவத்தை 5ம் வட்டாரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தங்கராசா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்ளான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தில்லையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சௌந்தரராஜா(கனடா), மேகலா(கனடா), சற்குணராஜா(சுவிஸ்), ஜெயகலா(கனடா), ரூபகலா(கனடா), தர்மராஜா(கனடா), ஜீவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீசுசிகலா, ரமணி(சுவிஸ்), பாலமுரளி, அரியரட்ணம், நந்தினி, ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(வேலணை), தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா(கிளிநொச்சி), சிவராஜா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இந்திரபூபதி, நாகேஸ்வரி, வள்ளியம்மை, சுசீலாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராமநாதன், சபாநாதன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காந்திமதி, காலஞ்சென்ற குணலக்சுமி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
ராகுலன், ராகவி, ஆரணி, ஆரங்கன், பிரணவி, பிரணவன், அரூஷன், அஸ்வினா, ஆரன், அக்ஷயன், அஞ்சனா, அனோஜன், அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.