யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், No 114 2ம் ஒழுங்கை பட்டாணிச்சூர் வவுனியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கனகலிங்கம் அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், குழந்தைவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபித்திரா, சிவசங்கர், ஜெயகர்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், துவேரகா, துயிலகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற அன்புமலர் மற்றும் கனகரட்ணம், அன்னலட்சுமி, ஜெயமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சந்திரகோபால் மற்றும் சதாநந்தன், பாக்கியலட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் தனலட்சுமி, கணேசராசா, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணராசா, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகரட்ணம், யோகராணி, கோணேஸ்வரி, ரதிதேவி, மோகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாய்தன், சாருஜன், சுவாணிகா, அஸ்விதா, விராத், ஐரிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 17 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 19 Nov 2024 9:45 AM - 11:40 AM
- Tuesday, 19 Nov 2024 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details