Clicky

பிறப்பு 31 DEC 1970
இறப்பு 27 JUL 2026
திரு குழந்தைவேலு ஜெயநாதன்
வயது 55
திரு குழந்தைவேலு ஜெயநாதன் 1970 - 2026 மல்லாவி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kulanthaivelu Jeyanathan
1970 - 2026

ஆழ்ந்த இரங்கல் அமரர் திரு. ஜெகநாதன் அவர்களின் மறைவு செய்தி எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அன்னாரைப் பிரிந்து துயருறும் அவரது அன்பு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் மனமார்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் தேவையான மனவலிமையையும் ஆறுதலையும் அருள்வானாக. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஆழ்ந்த இரங்கலுடன், சுகு மற்றும் குடும்பத்தினர் இல்போர்ட், ஐக்கிய இராச்சியம் (Ilford, UK)

Tribute by
Sugu Family (London, United Kingdom)
United Kingdom
Write Tribute