Clicky

அன்னை மடியில் 11 JAN 1948
இறைவன் அடியில் 29 SEP 2026
திரு குழந்தைவேலு பாலரட்னம் (பாலன்)
புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயனார் ஆலய அறங்காவலர், முன்னாள் பிரபல வர்த்தகர் - ஸ்ரீ ஐயனார் ஸ்டோர்ஸ்
வயது 78
திரு குழந்தைவேலு பாலரட்னம் 1948 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kulanthaivelu Balaratnam
1948 - 2026

அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய எங்கள் பாலன் மாமா உங்கள் மரண செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்து விட்டேன் உங்கள் இழப்பை எங்களால் மட்டும் அல்ல புங்குடுதீவில் 9ம் வட்டாரத்தில் வாழ்ந்த மக்கள் அனைவர்க்கும் ஒரு பெரும் இழப்பு தான் ஊர் மக்களுக்கு ஒரு பொது நல சேவை செய்த மாமனிதர் எங்கள் அ கு என்று சுருக்கமாக அலைக்கும் குழந்தைவேலு ஐயா அவர்களின் மூர்த்த ஆண் மகன் எங்களுக்கு என்று ஒரு கஷ்டம் ஒரு பிரச்னை ஒரு அரசாங்க அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் போய் கதிர் வேலாயித சுவாமி முருகன் இடம் வழிபாடு செய்து விட்டு பாலன் அண்ணா ( மாமா ) உங்களை தான் சந்திக்க வந்து நிற்போம் நீ ஒன்றும் யோசிக்காத நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லுவார் அந்த ஒரு வார்த்தை போதும் அந்த கதிர் வேலாயித முருகன் சொன்னது போல் இருக்கும் இது நான் கதை எழுத வில்லை எனக்கு உண்மையில் நடந்தது அன்று தொடக்கம் நான் பாலன் மாமா மீது வைத்து கொண்ட அன்பும் மரியாதை நான் இன்று புழம் பெயர்ந்து உயிர் உடன் வாழ்கிறேன் என்றால் பாலன் மாமாவும் ஒரு காரணம் தான் அப்படி குனம் கொண்ட மாமனிதர் இப்போது எங்களை எல்லாம் விட்டு வேகு தூரம் சென்று விட்டார் என்பது தான் மிகவும் கவலை அடைகிறேன் என்ராக்கோ ஒரு நாள் நாங்களும் அதே இடம் போய் தான் ஆக வேன்றும் அதுவரை நாங்கள் அவரின் ஆத்மா 🙏🙏சாந்தி அடைய எல்லாம் வல்ல ஸ்ரீ கதிர் வேலயித சுவாமியை இரு 🙏🙏கரம் கூப்பி வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏

Write Tribute

Tributes