Clicky

அன்னை மடியில் 11 JAN 1948
இறைவன் அடியில் 29 SEP 2026
திரு குழந்தைவேலு பாலரட்னம் (பாலன்)
புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயனார் ஆலய அறங்காவலர், முன்னாள் பிரபல வர்த்தகர் - ஸ்ரீ ஐயனார் ஸ்டோர்ஸ்
வயது 78
திரு குழந்தைவேலு பாலரட்னம் 1948 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் கருணையும் பாசமும் நிறைந்த அத்தான், ஏன் இவ்வளவு அவசரம் இப்பூமியை விட்டு போக இன்னும் சில காலம் வாழ்ந்து இருக்கலாமே, எல்லோரையும் வாழ வைத்தீர்கள், என்றும் உங்களை மறவோம் அத்தான் உங்கள் ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம், குகராஜா குடும்பத்தினர்.
Write Tribute

Tributes