Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 11 JAN 1948
இறைவன் அடியில் 29 SEP 2026
திரு குழந்தைவேலு பாலரட்னம் (பாலன்)
புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயனார் ஆலய அறங்காவலர், முன்னாள் பிரபல வர்த்தகர் - ஸ்ரீ ஐயனார் ஸ்டோர்ஸ்
வயது 78
திரு குழந்தைவேலு பாலரட்னம் 1948 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு பாலரட்னம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்