Clicky

மலர்வு 17 DEC 1930
உதிர்வு 20 DEC 2025
திரு குழந்தைவேலு சண்முகசுந்தரம்
இலங்கை மத்திய வங்கி, இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச)
வயது 95
திரு குழந்தைவேலு சண்முகசுந்தரம் 1930 - 2025 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்புடன் வாணன், மனைவி, பிள்ளைகள் 21 DEC 2025 United Kingdom

திரு குழந்தைவேல் சண்முகசுந்தரம் ( சண் மாஸ்ரர்/ ஐயா) அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கம்💐 ஐயாவின் சிறப்பான வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது. அவரது போற்றுதற்குரிய ஒழுக்கம் பின்பற்றப் படவேண்டியது. அவர் காட்டிய அறிவொளி வழிகாட்டுதற்குரியது. அவர் கண்ட இலட்சியக் கனவுகள் தொடரப்பட வேண்டியது!💐🙏