யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு சண்முகசுந்தரம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குழந்தைவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி சண்முகசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசரத்தினம், புண்ணியமூர்த்தி, நாராயணசாமி, அன்னம்மா, புவனேஸ்வரி, சுப்பிரமணியம், கந்தையா, முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி, ஆனந்தி, பிரபாகரன் (மாவீரர் கப்டன் ஹீரோராஜ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன்மோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மீரா, தீபா, மயூரன், சாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
திரு குழந்தைவேல் சண்முகசுந்தரம் ( சண் மாஸ்ரர்/ ஐயா) அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கம்💐 ஐயாவின் சிறப்பான வாழ்வு...