Clicky

பிறப்பு 26 JAN 1976
இறப்பு 27 MAR 2024
Dr குலலிங்கம் அகிலேந்திரன்
பிராந்திய சுகாதார பணிப்பாளர்- முல்லைத்தீவு
வயது 48
Dr குலலிங்கம் அகிலேந்திரன் 1976 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

றெனிநிமல். 30 MAR 2024 France

அன்னாரின் ஆன்மா சாந்தி பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரை இழந்து நிற்கும் உறவுகள் அனைவருக்கும் குறிப்பாக தாய், தந்தை மற்றும் மனைவி பிள்ளைகளுக்கு இதனை ஏற்றுக் கொள்ளும் மனத்திடத்தை இறைவன் கொடுத்திட வேண்டும்.