
அமரர் குகதாசன் றுஜீவன்
(றஜீவன்)
வயது 30
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kugathasan Rujeevan
1988 -
2019

எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய் காலமெல்லாம் நட்புக்கரம் நீட்டி அணைப்பாய் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.

Write Tribute
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.குகதாசன் றஜீவன் அண்ணாவின் மரணஅறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான பாசத்திற்குரிய ஒருவரை...