Clicky

பிறப்பு 05 DEC 1988
இறப்பு 13 OCT 2019
அமரர் குகதாசன் றுஜீவன் (றஜீவன்)
வயது 30
அமரர் குகதாசன் றுஜீவன் 1988 - 2019 பூநகரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நேற்றுவரை எம்மோடு இருந்தாய் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய் காலமெல்லாம் எமைக் காத்திருப்பாய் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய் ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 03 Dec, 2019