யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் கல்லூரி வீதி, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குகஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சைவசிந்தாந்த சரபம் வித்துவான் கணபதிப்பிள்ளை தங்கலட்சுமி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன் தனபாக்கியம்(ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ரவிச்சந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திவானி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
சிவகுமாரன்(லண்டன்), ரஜனி(யாழ்ப்பாணம்), சூரியகலா(ஆசிரியை- கொழும்பு), சிவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உமாஸ்ரீ(லண்டன்), கணேசராஜா(அதிபர்- யாழ் இந்துக் கல்லூரி), நித்தியானந்தன்(கொழும்பு), தவராஜா(கனடா), நிமலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மேனகா(கொழும்பு) அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
லக்சிதா, லக்சாயினி, லக்கணா, லக்சிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.திரிலோசனன், திவாகரன், Dr.லிங்கேசன், அங்கயன், பூரணி, தர்சிகா, கிருஷ்னி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
நட்சத்திரா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathy to her family.