Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 AUG 1938
மறைவு 31 JUL 2021
அமரர் குகராசா புவனேஸ்வரி (தங்கம்)
முன்னாள் மாணவி - ஆரம்பக்கல்வி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
வயது 82
அமரர் குகராசா புவனேஸ்வரி 1938 - 2021 யாழ் அராலி மத்தி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குகராசா புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-07-2022

எங்கள் பார்வையிலிருந்து நீங்கள்
மறைந்து ஓராண்டானதை நம்ப
மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
 இப்போது நாம் வாழும்
 ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
 விழிகளோடு வாழ்கிறோம்...

உணர்வற்ற உடலோடு நடமாடும்
நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
 உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்

எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும் அம்மா...

இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும்
மூழ்கித் தவிக்கிறோம்...

உங்கள் ஆத்மா சாந்தி
அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்