Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 AUG 1938
மறைவு 31 JUL 2021
அமரர் குகராசா புவனேஸ்வரி (தங்கம்)
முன்னாள் மாணவி - ஆரம்பக்கல்வி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
வயது 82
அமரர் குகராசா புவனேஸ்வரி 1938 - 2021 யாழ் அராலி மத்தி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குகராசா புவனேஸ்வரி அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

குகராசா(இளைப்பாறிய பொறியியலாளர், தலைவர்- ICRC) அவர்களின் அன்பு மனைவியும்,

பார்த்திபன்(லண்டன்), காலஞ்சென்ற வாசுகி, நாகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,

கர்ஷணன், லும்பிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கம் - மகன்
பார்த்திபன் - மகன்