Clicky

தோற்றம் 25 MAR 1947
மறைவு 27 JAN 2026
திரு குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் (இராசு)
வயது 78
திரு குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் 1947 - 2026 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது நண்பன் (இராசு) திருவாளர் கு.சிவசுப்பிரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கனகலிங்கம்.செல்வரத்தினம் (வல்வெட்டி) ஜேர்மனி.
Write Tribute