Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAR 1947
மறைவு 27 JAN 2026
திரு குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் (இராசு)
வயது 78
திரு குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் 1947 - 2026 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த் அவர்களின் அன்புத் தந்தையும்,

லோறன் அவர்களின் மாமனாரும்,

ஈவிலின், காற ஆகியோரின் அன்புப் பேரனும்,

கர்ணமலர்(கனடா), காலஞ்சென்ற மங்கையற்கரசி மற்றும் செல்வராணி(லண்டன்), தியாகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரசாந்த்(Zak) - மகன்
இராஜலட்சுமி - மனைவி

Photos

No Photos

Notices