அண்ணா உனது உன்னதமான அன்பு பாசம் நீங்க எல்லோருடனும் பழகும் நட்ப்பும் ஏன்றாண்டும் மறவாது 🙏🙏😭😭 நீங்க இவ் உலகை விட்டு பிரித்து சென்றது தான் அண்ணா ஆண்டு பத்துக்கள் ஆகலாம் உன் நினைவு நாங்கள் என்றும் மரோவம் மறக்கவும் முடியல அண்ணா நீங்க உங்கள் சகோதரி சகோதர்களை அப்படி வழக்கவில்லை நீங்க சிறு வயதில் பாட சாலை செல்லும் முன் எங்கள் விட்டா வந்து விட்டு தான் போவேர்கள் நான் சிறு வைதில் கிளி பிடித்து தன்த்து விட்டு போன ஏன்று சொன்னால் ஏந்த மறுப்பும் சொல்லாமல் பாடசாழக்கு நெரம் பார்க்கமல் மாமரத்தில் சிக்கி நிக்கும் கிளிய பக்குவமாக பிடித்து தந்து விட்டு தான் கனசே மகா வித்தியாலஜெம் வேகு விரவா செல்விர்கள் அப்படி பட்ட மனசு பிற சகோதரத்த்துக அவ்வளவு செய்வேர்கள் அப்பிடி பட்ட ஒரு அண்ணாவை நாம் இழ்ந்து விட்டோம் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடய எல்லாம் வல்ல எங்கள் குல தேய்வம் கார்தவார ராஜா சாமியாய் வேண்டுகிரேன் ஓம் 🙏🙏சாந்தி ஓம் சாந்தி