Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 DEC 1970
இறப்பு 26 DEC 2013
அமரர் கிருஸ்ணபிள்ளை யுவேந்திரன் 1970 - 2013 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை யுவேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 05-01-2024

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பத்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை 

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம்

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்