Clicky

Born 31 OCT 1957
Died 26 FEB 2024
Late Krishnaveni Indrasenan (Kiruba)
Age 66
Late Krishnaveni Indrasenan 1957 - 2024 Pungudutivu 3Rd Ward, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Late Krishnaveni Indrasenan
1957 - 2024

இத் துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து தான் போனோம் . எங்கள் அனைவருக்கும் மூத்த அக்கா , நீங்கள் அனைவரையும் கண்ணாரக் கண்டது இதற்காகத் தானா? இன்னும் நீங்கள் வாழ்ந்து காண வேண்டிய காட்சிகள் பல இருக்கப் பட்டெனப் மறைந்த மாயம் தான் என்ன? உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருள் துணை புரியட்டும். ஓம் சாந்தி ?ஓம் சாந்தி ?ஓம் சாந்தி?

Write Tribute