யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணவேணி இந்திரசேனன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை நேசரெத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா அமிர்தம்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இந்திரசேனன்(கடவுள்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி, சஞ்சயன், ஜனார்தனன், தனஞ்சயன், ஜெனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரியதர்சன், தனுஸ்யா, துளசி ஆகியோரின் அருமை மாமியாரும்,
ஸ்வாரா, ஐரா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துளசிநாதன், ரஞ்சிதாதேவி, பாலகிருஸ்ணன், புனிதவதி, விமலாவதி, அமுதாவதி, குமரசற்குணன், மாலிகா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரதி, தேவா, நிதி, அருணகிரி, றஞ்சன், உதயன், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிரகலாதன் புனிதவதி, பரஞ்சோதி, அகலிகை, ஊர்வசி, அருணகிரிநாதன் நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேந்தன், வாசன், விஸ்ணுகா, அஸ்வினி, அச்சுதன், விதுஸியா, ஆரணி, விதுச்சுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதர்சியா, மாதுளன், மகிழ்நன், மோசிகீரன், லவன், கஜன், யுகன், றதன், அனுஸியா, கௌதமன், சர்வேசன், சாரங்கன், சானுஜா, சகானா, ஆரபி, ஆரணன், ஆரூரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Thursday, 29 Feb 2024 12:00 PM - 2:00 PM
- Friday, 01 Mar 2024 10:00 AM - 1:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sending our sincere condolences on this sad day to all the family. May her soul rest in peace. From Chandrabose family (UK).