
யாழ். வட்டுவடக்கு சித்தன்கேணி கற்பகச்சோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் இராமநாதன் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கிருஷ்ணர் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி வெற்றிவேல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா, செந்தில்குமார், கௌசலா, சகுந்தலா, நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பன்னீர்செல்வம், ஜெயராஜ், ரவிச்சந்திரன், சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சன், சகானா, ஜரேஷ்ரன், சங்கீத், கீர்திகா, பாஸ்கால், பவித்திரன், கிஷோர், சிந்துஜா, அசோக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வட்டுவடக்கு சித்தன்கேணி கற்பகச்சோலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.