
அமரர் கிருஷ்ணர் ஆறுமுகம்
உத்தரவு பெற்ற நில அளவையாளரும், காணி நிர்வாகத் திணைக்கள உத்தியோகத்தர், விரிவுரையாளர் தொழில்நுட்பக்கல்லூரி, திருகோணமலை
வயது 71

அமரர் கிருஷ்ணர் ஆறுமுகம்
1950 -
2022
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnar Arumugam
1950 -
2022

அமரர் கிருஷ்ணர் ஆறுமுகம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தோம். அவரின் இழப்பால் துயருற்று இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு அதைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையக் கொடுக்கவும் அவரின் ஆன்மா சாந்தி அடையவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute