Clicky

மண்ணில் 16 JUN 1961
விண்ணில் 15 SEP 2023
திரு கிருஷ்ணபிள்ளை யோகநாதன்
வயது 62
திரு கிருஷ்ணபிள்ளை யோகநாதன் 1961 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Tribute
Mr Krishnapillai Yoganathan
முள்ளியவளை, Sri Lanka

அன்பு மிகுந்த சகோதரி,மற்றம் பிள்ளைகள்,உறவினர், திரு. யோகநாதன் மிக சிறிய வயதில் எங்களை எல்லாம் விட்டு போய்விட்டார். சிறிய நாட்கள் தான் பழகி இருந்தோம். சிறந்த பண்பு, பாசம் ,எல்லையற்ற பரந்த அறிவு மிக்க ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்து இருக்கின்றார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம். லோகநாதன்,மனைவி, பிள்ளைகள்.

Write Tribute