
-
16 JUN 1961 - 15 SEP 2023 (62 வயது)
-
பிறந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : முள்ளியவளை, Sri Lanka சென்னை, India Hounslow, United Kingdom
முல்லைத்தீவு முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London Hounslow ஐ வாழ்விடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை யோகநாதன் அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அருமைக் கணவரும்,
கீர்த்திகா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
பத்மநாதன்(முள்ளியவளை), காலஞ்சென்ற சத்தியநாதன், சிறிகாந்தன்(கிளிநொச்சி), ஜெகதீஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற உதயகாந்தன், அருந்ததி(முள்ளியவளை), சிறிலதா(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானி(ஒட்டிசுட்டான்), சாந்தினி(நல்லூர்), நந்தினி(பிரான்ஸ்), றஜினி(வவுனியா), தர்சினி(ஒட்டிசுட்டான்), தெய்வசிகாமணி(முள்ளியவளை), கமலாம்பிகா(முள்ளியவளை), சிவனேஸ்வரி(கிளிநொச்சி), உதயலிங்கம்(வவுனியா), கஜிதரன்(முள்ளியவளை), கிறிஸ்ரி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அறிவழகன், காலஞ்சென்றவர்களான திலீபன், சுகந்தன் மற்றும் அருந்தா, அகலிகன், தணிகா, பவானி, துஷ்யந்தி, பிரணவன், மோகனரூபன், கிருபாகினி, சுபாகினி, பகீரதன், பகீரதி, சாகித்தியா, கிருத்தியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கோபிகா, நிவிதா, தாரணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
உதயப்பிரகாஷ், பிரவீன், பிரலக்ஷன், வர்ணவி, பிரமிலன், அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Sep 2023 2:00 PM - 5:00 PM
- Sunday, 24 Sep 2023 2:00 PM - 4:00 PM
- Sunday, 24 Sep 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். சே.சிறீஜெயநாதன் குடும்பம்