Clicky

மண்ணில் 16 JUN 1961
விண்ணில் 15 SEP 2023
திரு கிருஷ்ணபிள்ளை யோகநாதன்
வயது 62
திரு கிருஷ்ணபிள்ளை யோகநாதன் 1961 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிருந்தாபன் சுபா 22 SEP 2023 Sri Lanka

சித்தப்பாவின் பிரிவினால் துயருற்றிருக்கும் நளினிஅன்ரி, கீர்த்திகா இருவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிருந்தாபன் சுபா குடும்பத்தினர்.