Clicky

பிறப்பு 23 DEC 1944
இறப்பு 19 NOV 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
வயது 75
அமரர் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் 1944 - 2020 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Krishnapillai Vallipuram
மட்டுவில், Sri Lanka

மட்டுவில் மண்ணில் மைந்தனாய் தவழ்ந்து வடலியடைப்பு மண்ணில் மருமகனாய் வாழ்ந்த உத்தமனே எங்கள் குடும்பத்தின் முதல்மருமகனாய் வந்து எல்லார் உள்ளத்திலும் அன்பாய் உறங்கினீரே பழகும் எலோருடனும் பண்பாளனாய் நீர் இருந்தீர் பாசமுடன் நீர் வாழ்ந்தீர் பாரை விட்டு ஏன் பிரிந்தீர் தன்னிகரில்லாத் ததந்தையே பாசமிகு தலைவனே தவப்புதல்வா எங்குசென்றீர் தரணியெங்கும் தேடுகின்றோம் தாங்கமுடியாத துரத்தில் தவிக்குதய்யா எல்லோர் நெஞ்சும் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி ஓம்சாந்தி

Write Tribute