Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 NOV 1923
இறப்பு 25 JUN 2021
அமரர் கிருஸ்னபிள்ளை தம்பிராஜா
முன்னாள் பிரித்தானிய அரசு இராணுவ அதிகாரி, இலங்கை வன பரிபாலன வன இலாகா அதிகாரி(R.F.O)
வயது 97
அமரர் கிருஸ்னபிள்ளை தம்பிராஜா 1923 - 2021 மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாய் மேற்கு மானியம்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Gouda ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னபிள்ளை தம்பிராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.