

யாழ். மானிப்பாய் மேற்கு மானியம்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Gouda ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னபிள்ளை தம்பிராஜா அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை Gouda இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், மடிப்பொல்லு தில்லையம்பலம் கிருஸ்னபிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற பரிமளம் தம்பிராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மதேவி(நெதர்லாந்து), காலஞ்சென்ற தர்மராஜா(மானிப்பாய்), ரட்ணராஜா(சந்திரன் -கனடா), ஆனந்தராஜா(ஆனந்தன் -கனடா), சரோஜினிதேவி(கலா- கனடா) கமலாதேவி(கமலா- கனடா), சிறீ கிருஸ்னராஜா(சிறீ- சுவிஸ்), ஜெயராஜா(ஜெயா- கனடா), சுந்தர்ராஜா(சங்கர்- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், கங்காதேவி(லண்டன்), அவ்வை(கருனேஸ்வரி), லலிதா, விஜயகுமார், கிருஸ்னதாசன், வசந்தா, மதுரா, லக்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகிலா, லலிதா, சுசில்குமார், வனிதா, விஜிதா, ரமேஸ்குமார், உமாவதி, கிரிதரன், உசா, தீபா, சோபா, தர்சிதா, தமிசா, தீபிசா, தர்சினி, சயந்தினி, நிரோசன், விபீசன், தனுசன், சகானா, ஜெது, நிது, தீபிகா, ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யா, தர்ஷன், தினுசன், திபீசன், பிரியா, சஞ்சிகா, நிதிஸ், நிவேதா, பிரீதி, விந்துசன், விதூசா, செரினா, டேமியன், லக்சலா, லக்ஸ்மன், லக்ஸ்சனா, யஸ்வினி, யஸ்வந், வைஸ்னவன், வைஸ்னவி, விஙயன், ரியா, ஒயஸ், ஆதி, டியானா, விஸ்வா, ரான ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
மாறன், மித்திரன், அதிரன் ஆகியோரின் அன்பு கொப்பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடலை 28-06-2021 திங்கட்கிழமை அன்று 100 பேரும், 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று 35 பேரும், 30-06-2021 புதன்கிழமை அன்று 100 பேரும் Monuta Gouda Aalberseplein 1, 2805 EG Gouda, Netherlands என்ற முகவரியில் பார்வையிட முடியும்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 28 Jun 2021 6:30 PM - 8:00 PM
- Tuesday, 29 Jun 2021 2:30 PM - 4:00 PM
- Wednesday, 30 Jun 2021 6:30 PM - 8:00 PM
- Thursday, 01 Jul 2021 2:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details