அமரர் கிஸ்ணபிள்ளை சுதாகரன்
வயது 62
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சுதா அண்ணாவின் மறைவினையறிந்து மிகவும் கவலை கொண்டேன். அமரருடன் முன்னைய நாட்களில் பழகிய வேளைகளை நினைவு கூர்ந்து கொள்கின்றேன். இனிமையாகப் பேசிப் பழகக் கூடியவர். அன்னாரின் இழப்பால் வாடும் சகோதரி காஞ்சனா அவர்கட்கும் அவரின் குழந்தைகளுக்கும் மற்றும் அவரின் சகோதரங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆன்மா இறைவன் காலடி இளைப்பாற என் பிரார்த்தனைகள்.
ரஞ்சன் ( Batti )
Write Tribute
May your happy memories give you peace and comfort during this challenging time.