Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 APR 1961
இறப்பு 20 JUN 2023
அமரர் கிஸ்ணபிள்ளை சுதாகரன்
வயது 62
அமரர் கிஸ்ணபிள்ளை சுதாகரன் 1961 - 2023 இராமேஸ்வரம், India India
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இந்தியா இராமேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிஸ்ணபிள்ளை சுதாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை Barnet Multi-Cultural Centre, Algernon Road, Hendon, London, NW4 3TA எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: Car park: free on-site car park and free off-street parking

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.