
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Humlebaek ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், பாலகணேசன், பாலமனோகரன், பாலேஸ்வரன், கௌரிதேவி, சசிகலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவளராணி, நளாயினி, ஜெயந்தி, வரதராணி, சாரதாதேவி, விக்னேஸ்வரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துசாமி, கந்தசாமி, இரத்தினசாமி, துரைச்சாமி மற்றும் அண்ணாச்சாமி, காலஞ்சென்ற அருந்ததியம்மா, சுபத்திரையம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தங்கம்மா, புவனேஸ்வரி, செல்லம்மா, கந்தசாமி, குமாரசாமி மற்றும் பூபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அப்பாசாமி, தங்கநாயகம், காலஞ்சென்ற சிவசாமி, சரஸ்வதி, கணேசநாயகம், விஜயகுமாரி, சபாநாதன், சிவசுப்ரமணியம், தனலக்ஸ்மி, காலஞ்சென்ற சந்தானலக்ஸ்மி, சத்யதேவன், யோகேஸ்வரன், பாலேஸ்வரன், சசிகலாதேவி ஆகியோரின் ஆசை மூத்த மாமியும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியசீலன், புஸ்பாதேவி, தனேஸ்வரன், லலிதானந்ததேவி, காலஞ்சென்ற லக்குணதேவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பாஷ்கரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, சத்தியபாமா, கிருபாகரமூர்த்தி, பிரபாகரமூர்த்தி, சத்தியரஜினி, கானமூர்த்தி ஆகியோரின் அன்பு அம்மாவும்,
கலையரசி, பிரசாத், சுயானி, ஜெயகிருஷ்ணா, மகிழினி, சரவணபவன், சிவதர்ஷினி, ரிஷிகேசன், பரதன், தணிகவாசன், கீர்த்தனா, பவித்தனா, துவாரகன், சிவலக்ஸ்மி, சிவராமன், சிவலக்ஸ்மணன், சிவப்பிரியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
விதுசா, அபிதா, அபிநயா, விஸ்ணுகரன், வைஷ்ணவி, வருண்கரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அஸீரா, ஆகனா, ரெகின, தனுஷா, சபிக்ஸா, கிரிஷா, ரியா, மித்திரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.