யாழ். மத்தொனி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சிவமைந்தன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, உதயமலர்(மலர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவச்சந்திரிக்கா(சந்திரிக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
நவீன், பிரஜான், நிவேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐங்கரன்(பாபு), காயத்திரி, கலைமகள்(கலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவச்சந்திரன்(சந்திரன்), சிவதர்ஷினி(தர்சினி), சிவநேசன்(பகி), ஜீனு, ரகுபரன்(ரகு), வாகீசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அட்விக், விகாஸ், நெல்சன், ஈவா, லீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
செரீனா, ஆராதனா, விஹான், விஷாகா, விதுன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Nov 2023 8:00 AM - 10:30 AM
- Sunday, 26 Nov 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone is hard specially appa or husband is even harder to take it. Hope the god gives you loads of strength to keep your life together and happier.