Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 JUN 1941
மறைவு 15 JUN 2023
அமரர் கிருஷ்ணபிள்ளை இராசம்மா
வயது 81
அமரர் கிருஷ்ணபிள்ளை இராசம்மா 1941 - 2023 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யாழ். கொட்டடியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்மணிதேவி(இலங்கை), கிருஷ்ணானந்தன்(நோர்வே), கிருஷ்ணகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவராஜா, பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, பரமலிங்கம், அருளானந்தம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(இலங்கை), மகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வல்லிபுரம், அன்னலட்சுமி, கலாமணி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மனோகரன், சரோஜினி(சறோ-நோர்வே), இரஞ்சிதரஜினி(சூட்டி-ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயகுமார்(ஜேர்மனி), சூரியகுமார், ராஜ்குமார், அனுசியா, ஆஷா, ரதிகலா, பிரதீப் ராஜ்(Holland), அனுஷா, சபிதா, நிரோஷன், வைஷ்ணவன், சதீஷ்குமார்(நோர்வே), றக்சனா, லக்சனா, அபிசாந், மிதுர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பத்தாவும்,

சஞ்சனா, சச்சின், சஞ்ஜேய், கிஷாணி, டிவேர்ஷா, லிக்சா, சஷ்வினி(Holland), சஷ்வின், ஹயான், மித்ரன், ஷாரணிக்கா, ஷாயான்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ருக்மணிதேவி - மகள்
கிருஷ்ணானந்தன் - மகன்
கிருஷ்ணகுமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices