யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை மரகதம் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,
புஸ்பராணி(கனடா), ராசேந்திரன்(டென்மார்க்), இந்திராணி(கனடா), தேவராணி(கனடா), பாலேந்திரன்(ஜேர்மனி), செல்வராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இலங்கைநாதன்(கனடா), சோதீஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் தில்லைநாதன்(கொழும்பு), காலஞ்சென்ற திவ்வியானந்தன், தயாளினி(ஜேர்மனி), சொர்ணகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலச்சந்திரன் மற்றும் மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்ணையா, கார்த்திகேசு மற்றும் அருளம்மா, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சபாரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தங்கராசம், ஸ்ரீரங்கநாயகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வத்ஸலா, அமுதன், மஞ்சுளா, சுரேன், அனுபமா, சயந்தன், ஜனர்த்தன், சகானா, துளசிகா, கிஷோக், சோபியா, பிரசன்னா, கோகிலா, சுலக்ஷனா, துஷ்யந்தன், திஸான், ஜீவிதா, தீபன், ஜனன், ஜனிஸ், ஆஜிஷா, ஷாணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாய்ரா, நிக்கில், ஆரண், ஆரவி, ஷேய், பிறைஸ், லீவை, அபிதேவ், ஆருஸ், அதீதன், ஆர்வன், ஜலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies. We will miss you Seeniyamma. May your soul rest in peace.