

யாழ். தென்புலோலி சிங்கைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை மங்கையற்கரசி 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமணி, தங்கரத்தினம், ரவீந்திரன், நிர்மலாதேவி, றஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்ணன், லதா, தாசன், புஸ்பா, மாலினி, கவி, றஞ்சி, குமார், ஜெகன், பிரவீனா, நிரோசன், றுக்சினி, ஆகாஷ், விசால், விகாஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நடராசா, நடேசு, டிலானி, செந்திநாதன், றொபேட் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பூநகரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details