Clicky

தோற்றம் 10 JUL 1967
மறைவு 04 SEP 2025
திரு கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் (குமார்)
வயது 58
திரு கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் 1967 - 2025 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Krishnamoorthy Krishnakumar
1967 - 2025

நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது, எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் ஒரு நல்ல மனிதர். உங்களோடு பழகிய காலங்கள் இனிமையானவை,எங்கள் இதயங்களில் எப்போதும் நிரந்தரமாக வாழ்வீர்கள் குமார் அண்ணா. கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம் 🙏 ஒம் சாந்தி🙏

Write Tribute