

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு -13 இல.60, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-092025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, புவனேஸ்வரி(மணி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(ஓய்வுநிலை தபால் அதிபர் இருப்பிட்டி, புங்குடுதீவு - 5) தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசயோகா அவர்களின் அன்புக் கணவரும், பபிலோஜன்(I.C.T Teaching College of Education, Nuwanpura), சஞ்ஜீவன்(Sampath Bank, Kotahena) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார்(நோர்வே), காலஞ்சென்ற கிருஸ்ணலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவயோகநாதன்(யோகு- கனடா), சியாமளா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிதரணி(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,
சுவாதி, சுவேக்கா, சுஜீவன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ராம் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல.60, அல்விஸ் பிளேஸ்,
கொட்டாஞ்சேனை, கொழும்பு -13
தொடர்புகளுக்கு
- Mobile : +14165801051
- Mobile : +447557668355
- Mobile : +4790038327
- Mobile : +491718615533
- Mobile : +94703628670
- Mobile : +94770387673