1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
21 DEC 1961
இறப்பு
23 MAY 2022
அமரர் கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
வயது 60

அமரர் கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
1961 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
21 DEC 1961 - 23 MAY 2022 (60 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Ratingen, Germany Toronto, Canada Zürich, Switzerland
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, கனடா Toronto, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04:06:2023
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது சகோதரர் தணிகாசலம் கதிர்காமு அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 24 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 23 May, 2024
Request Contact ( )

அமரர் கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
1961 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka