Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1961
இறப்பு 23 MAY 2022
அமரர் கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு 1961 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, கனடா Toronto, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், பாக்கியலெச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனச்செல்வி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த கிந்துயன், நிரோஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(ஜேர்மனி), தணிகாசலம்(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனதாஸ், மோகனகலா, மோகனராணி, மோகனசெல்வன், நகுலேஸ்வரி, மணிமாலா, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபில், கஜன் , நதியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுவிசன், சுவீபன், ராகவி, அபிராமி, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கணேசமூர்த்தி - சகோதரன்
தணிகாசலம் - சகோதரர்
கண்ணன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்