அமரர் கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம்
1969 -
2022
மாதகல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnakumar Krishnaratnam
1969 -
2022
பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியில் ஆரம்பகல்வி முதல் என்னுடன் படித்த நாங்கள் கீணா என அழைத்த எனது நாண்பனை இந்த இளைய வயதில் இழந்து நிற்கின்றோம். உனது ஆத்மா சாந்தியடையட்டும் நண்பா. குடும்ப ஆங்கத்தவர்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Write Tribute