Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 APR 1969
ஆண்டவன் அடியில் 18 MAR 2022
அமரர் கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம்
வயது 52
அமரர் கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம் 1969 - 2022 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம் அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மாதகலைச் சேர்ந்த கிருஷ்ணரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், அனலைதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆ.வே. கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிழ்தினி(அமுதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சியாமளன் அவர்களின் ஆசை தந்தையும்,

விஜயகுமார்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

திருமகள்(அவுஸ்திரேலியா), லலிதாம்பாள்(அவுஸ்திரேலியா), தர்மராசா, Dr. மகேந்திரராசா(இலங்கை), பரமானந்தராசா, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்புலட்சுமி சண்முகரட்ணம் ஆகியோரின் பெறா மகனும்,

கருணாநிதி, கெளரிதேவி, கருணாமூர்த்தி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Live Link: Click Here
Cremation Live Link: Click Here
Viewing & Cremation Live Link:
Click Here




தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமிழ்தினி - மனைவி
விஜயலட்சுமி - தாய்
விஜயகுமார் - தம்பி
பானுகன் - தம்பி
தர்மராசா - மைத்துனர்
குமுதினி(நித்தி) - மைத்துனி
கருணாநிதி - மாமா
Dr.மகேந்திரராசா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 17 Apr, 2022