Clicky

தோற்றம் 05 DEC 1951
மறைவு 23 MAY 2022
அமரர் கோசலாதேவி சொர்ணலிங்கம்
கவிதாஞானவாரிதி
வயது 70
அமரர் கோசலாதேவி சொர்ணலிங்கம் 1951 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kosaladevi Sornalingam
1951 - 2022

உங்களைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என ஓடோடி வந்த வேளையில், மௌனம் எனக்கு முன் முந்திச்சென்று உங்களை ஆட்கொண்டுவிட்டதே! உங்கள் மலர்ந்த கவிமுகம் என்றும் எம் நினைவினின்றும் நீங்காது. உங்கள் ஆத்மா இறைவன் திருவடிகளில் நித்திய அமைதி அடைவதாக.! ஓம் சாந்தி!

Write Tribute

Tributes